நாட்டிலிருந்து முழுமையாக விலகியது யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம்
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது. இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது..
