Local News

Local News

நுவரெலியா குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

நுவரெலியா குறுக்கு வீதியில் லொறி ஒன்று இன்று (28) ம் திகதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராதல்ல.

Read More
Local News

சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு-சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

சிசிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது. கொழும்பிலிருந்து.

Read More
Local News

தெற்கு அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பற்றியுள்ளது. பிற்பகல் 01.55 மணியளவில் இந்த.

Read More
Local News

பெண்ணை கடத்தி கிணற்றில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட தாய்க்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி கோரியும் சட்டத்தரணிகளை கொலைக்கார கும்பலுக்கு சார்பாக.

Read More
Local News

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1,401.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.22 சதவீத.

Read More
Local News

துயரத்தில் ஆந்திரா: லொறி–பேருந்து மோதல், 14 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால்.

Read More
Local News

“நினைத்தவுடன் கைது இல்லை!” – பொலிஸாருக்கு புதிய உத்தரவு

பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்வதில் கட்டுப்பாடுகள் புதிய விதமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) 3-வது பிரிவின் அடிப்படையில், இப்போது ஒருவர் பேச்சு,.

Read More
Local News

அமெரிக்கா டெக்சாஸில் எண்ணெய் ஆலை வெடிப்பு – பெரும் தீ விபத்து, மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, தொழிற்துறை வெப்பமூட்டியில் ஏற்பட்ட கோளாறே.

Read More
Local News

மின்கம்பிகள் சேதம்: குவைத் பகுதிகளில் மின்சாரம் முடக்கம்

குவைத்தில் வான்வழி தடுப்பு நடவடிக்கையின்போது விழுந்த சிதைவுகளால் ஏழு மேல் மின்பரிமாற்ற கேபிள்கள் செயலிழந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர்வள அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரிவித்தது. இந்த சம்பவத்தால் சில பகுதிகளில் மின்தடை.

Read More
Local News

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும்.

Read More