ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொலை
வத்தளை – ஹேகித்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச்.
