Radio Raaga Local News அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று
Local News

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

இதனையொட்டி ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

Exit mobile version