Radio Raaga Education இம்மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்
Education Local News

இம்மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version