Cenima Local News

இலங்கையின் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்

சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார்.

அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மாலனி பொன்சேகா மரணமடையும் போது அவருக்கு 76 வயதாகும்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version