Radio Raaga Trending கட்டார் தனது வான்வெளியை மூடியது
Trending World News

கட்டார் தனது வான்வெளியை மூடியது

கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தவுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கட்டார் தலைநகர் தோஹா செல்லும் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version