Radio Raaga Local News Crime and Threats கந்தானையில் ஐஸ் ரக போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன பொருட்கள் மீட்பு
Crime and Threats Local News

கந்தானையில் ஐஸ் ரக போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன பொருட்கள் மீட்பு

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Exit mobile version