Radio Raaga பொழுதுபோக்கு Cenima காதல் தோல்வியில் அர்ஜுன் தாஸ்!!!
Cenima பொழுதுபோக்கு

காதல் தோல்வியில் அர்ஜுன் தாஸ்!!!

தமிழ் சினிமாவில் தனது தனது நடிப்பாலும், குரலாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் அர்ஜுன் தாஸ்.

இவர் வில்லனாக நடித்து வௌியான ‘கைதி’ திரைப்படம் தான் இவருக்கான அங்கீகாரத்தை வழங்கியது.

இந்நிலையில் இவர் அண்மையில் பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களிடம் பேச்சுபொருளாக மாறியுள்ளது. “ஒருவரை ரொம்ப ஆழமாக காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து எப்படி மீண்டு வரமுடியும்?” என பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்களுடையே பல விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.இவருக்கு காதல் தோல்வியா என்ற கேள்வி கூட நிலவி வருகிறது.

Exit mobile version