Radio Raaga Local News தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- தீப்பற்றி எரிந்த பாரவூர்தி
Local News விபத்துகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- தீப்பற்றி எரிந்த பாரவூர்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தினைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version