Radio Raaga Local News தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு
Local News

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version