Radio Raaga Local News பதுளை–நெலுவை வீதியில் முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்தது
Local News

பதுளை–நெலுவை வீதியில் முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்தது

பதுளையிலிருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

திங்கட்கிழமை (02) காலை 9 மணியளவில் சென்ஜம்ஸ் பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version