Arts Cenima பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்… May 29, 2025 0 Comments 591 Views 1 year ago Facebook Twitter LinkedIn Pinterest Whatsapp Cloud StumbleUpon Tumblr Reddit Print Share via Email உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ராஜேஷ் (75) இன்று காலை உயிரிழந்தார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார்.