Radio Raaga Local News முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்
Local News Trending

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். தனது 82 ஆவது வயதிலேயே முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version