Radio Raaga விபத்துகள் வியானி கால்வாயில் சிற்றூர்ந்து விழுந்து இருவர் பலி
விபத்துகள்

வியானி கால்வாயில் சிற்றூர்ந்து விழுந்து இருவர் பலி

மஹியங்கனை – வியானி கால்வாய் பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வியானி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version