Radio Raaga Uncategorized வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து
Uncategorized

வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து

வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version