Radio Raaga Podcast Business ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை, கட்டண விபரங்கள் வெளியாகின
Business Local News Technology வணிகம்

ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை, கட்டண விபரங்கள் வெளியாகின

எலோன் மஸ்க்கின்(elon musk) ஸ்டார்லிங்(star link) செயற்கைக்கோள் இணையசேவை இலங்கையில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்டணங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு பிரிவுகளில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டண விபரங்கள்இதன்படி,

  • குடியிருப்பு லைட் திட்டம்: மாதத்துக்கு 12,000 ஆயிரம் ரூபாய் அறவிடப்படும்
  • குடியிருப்புத் திட்டம்: மாதத்துக்கு 15,000 ரூபாய் அறவிடப்படும்

அதேநேரம் இந்த சேவைக்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதனை தவிர வணிகத்திட்டத்தின்படி, 24 ஆயிரம் ரூபாய், 64ஆயிரம், ரூபாய், மற்றும் 127ஆயிரம் என்ற மாதாந்த கட்டணங்களும், அதற்கான வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version