Radio Raaga Local News Crime and Threats ஹரக் கட்டாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு
Crime and Threats Local News

ஹரக் கட்டாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு

பாதாள உலக குழு உறுப்பினர் ஹரக் கட்டாவை, விசாரணை முடியும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

தடுப்பில் இருந்து தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கின் நிறைவிலேயே சட்டமா அதிபர் திணைக்களம், இதனை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

Exit mobile version