Radio Raaga Local News ஹென்லி பாஸ்போர்ட் 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்
Local News

ஹென்லி பாஸ்போர்ட் 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு, ஒரு இடம் சரிந்து 97வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தரவரிசையின்படி, இலங்கை இப்போது ஈரானுடன் 97வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

2024 ஆம் ஆண்டில் இலங்கை 96வது இடத்தைப் பிடித்திருந்தது.

உலகின் மிகவும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, முன் விசா இன்றி அணுகக்கூடிய நாடுகளின் 227 இடங்களை மையப்படுத்தி 199 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது

Exit mobile version