SA20 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டெவால்ட் ப்ரேவிஸ்!
தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டெவால்ட் ப்ரேவிஸ், SA20 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார். இதன்படி அவரை பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணி R16.5 மில்லியனுக்கு (தென்னாப்பிரிக்க.
