
மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யலாம் April 21, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 75 மணித்தியாலத்துக்குள் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இடியுடன்…