புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21) காலமானார் .சுகயீனமுற்று அண்மையில் நலம் பெற்றிருந்த பாப்பரசர் ,ஈஸ்ரர் தின ஆராதனையிலும் கலந்துகொண்டிருந்தார்.
லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசர் ஆன அவர் 12 ஆண்டுகள் இரைச்சவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது